பொதுத்தேர்தல் வெற்றி யார் வசம்? எண்கணித ஜோதிடம் கூறப்போகும் விடயம்

Report Print Sujitha Sri in சிறப்பு

எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதால் தேர்தல்களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிறப்பு எண்களுக்கு ஏற்ப அவர்களின் வெற்றி தோல்வி தொடர்பான தகவல்களை தமிழகத்தின் பிரபல எண்கணித ஜோதிடர் ஜே.என்.எஸ்.செல்வன் கணிக்கவுள்ளார்.

இதற்கான நேரலை எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கும், UK நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கும் லங்காசிறி மற்றும் தமிழ்வின் முகப்புத்தக பக்கங்களிலும், யூடியூப் தளங்களிலும் வழங்கப்படவுள்ளன.

எனவே நேயர்கள் உங்கள் விருப்ப வேட்பாளரின் பெயர் மற்றும் பிறப்பு எண் என்பவற்றுடன் நேரலையில் கேள்விகளை ஜோதிடரிடம் கேட்க முடியும்.

இலங்கையர்கள் 0112129745 என்ற இலக்கத்துடனும், ஏனைய நாடுகளின் உறவுகள் 00443339989964 என்ற இலக்கத்துடனும் தொடர்பினை ஏற்படுத்தி உங்கள் கேள்விகளை கேட்கலாம்.