பாரதப் போரில் அணு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன! வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான ஆதாரங்கள்!!

Report Print Niraj David Niraj David in சிறப்பு

‘மகாபாரத யுத்தம்’ என்று அழைக்கப்படுகின்ற குருசேத்திரப் போரில் அணு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாகவும், அதில் இருந்தே தான் அணு ஆயுதத்தை கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கின்றார் அணு ஆயுதத்தைக் கண்டுபிடித்த ' Robert Oppenheime' என்ற விஞ்ஞானி.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அணு ஆயுத தாக்குதல் இடம்பெற்றதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்கள் ஆய்வாளர்கள்.

அதேபோன்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இந்தப் பூமியில் அணு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இஸ்ரேலிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனிதன் அணு ஆயுதத்தை கண்டுபித்ததாக கூறுவதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே இந்த பூமியில் அணு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருப்பது உண்மையானால்,

யார் அந்த ஆயுதங்களைப் பாவித்தது?.. மனிதனா?.. வேற்றுக்கிகவாசிகளா?..

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: