பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் அமைத்துள்ள நிலக்கீழ் நகரங்கள்! ஆய்வாளர்கள் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்!!

Report Print Niraj David Niraj David in சிறப்பு

பூமியின் பல பகுதிகளிலும் 'நிலக்கீழ் நகரங்கள்' மிக மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த 'நிலக்கீழ் நகரங்களை' வேற்றுக்கிகவாசிகளே அமைத்துள்தாகத் தெரிவிக்கின்றார்கள் சில ஆய்வாளர்கள்.

அந்த ஆய்வாளர்களின் கூற்று உண்மையானால், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வேற்றுக் கிரகவாசிகள் இந்த 'நிலக்கீழ் நகரங்களை' ஏன் அமைத்தார்கள்? எப்படி அமைத்தார்கள்? - இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: