வேற்றுக் கிரகவாசிகள் பூமியில் அமைத்த பிரமாண்டமான விமான ஓடுபாதை!

Report Print Niraj David Niraj David in சிறப்பு

பெருநாட்டில் இருக்கின்ற நஸ்கா கோடுகள் உலகில் இன்றுவரை விடை காணப்படாத மிகப் பெரியதொரு மர்மமாகவே இருக்கின்றது.

சுமார் 80 கி.மீ. விஸ்த்தீரனத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ள அந்தத் தத்தில், 23 கி.மீ. நீளமான ஒரு விமான ஓடுபாதையும் காணப்படுகின்றது.

மலைகளைக் குடைந்து பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஓடுபாதையை

யார் அமைத்தார்கள்?

எப்படி அமைத்தார்கள்?

ஏன் அமைத்தார்கள்?

பின்னர் அந்த ஓடுபாதையை அவர்கள் ஏன் கைவிட்டுச் சென்றார்கள்?

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: