மனித இனத்தை உருவாக்கியது வேற்றுக்கிரகவாசிகளா?

Report Print Niraj David Niraj David in சிறப்பு

'மனித இனத்தை வேற்றுக்கிரவாசிகளே உருவாக்கியிருந்தார்கள்' என்ற ஒரு பார்வை சில மேற்குலக விண்வெளிக் கோட்பாளர்களிடம் இருக்கின்றது.

நிறைய வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருகின்ற இந்தக் கோட்பாடு பற்றிய ஒரு விவரணம்தான் இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.

மனிதர்களை உருவாக்கியது வேற்றுக்கிரகவாசிகள் என்பது உண்மையானால்..

  • ஏன் அவர்கள் மனிதர்களை உருவாக்கினார்கள்?
  • எப்படி உருவாக்கினார்கள்?
  • அதற்கான ஆதாரங்கள் பூமியில் இருக்கின்றனவா?

விண்வெளிக் கோட்பாளர்கள் முன்வைக்கின்ற ஆதாரங்கள் அடங்கிய வீடியோ இது: