2000 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கொம்பியூட்டர்! யார் பாவித்தது?

Report Print Niraj David Niraj David in சிறப்பு

கிறீஸ் நாட்டின் கடலில் எதையோ தேடச் சென்றவர்கள் வித்தியாசமான ஒரு பொருளைக் கண்டெடுத்தார்கள். அந்தப் பொருள் ஒரு கொம்பியூர்டர் என்றும்இ 2000 வருடங்கள் பழமைவாய்ந்த ஒன்று என்றும் அறிந்த போது உலகமே வியப்பின் உச்சிக்குச் சென்றது.

2000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் கொம்பியூட்டர்கள் பாவணையில் இருந்துள்ளதா?

அப்படியானால் யார் அல்லது எது அந்தக் கொம்யியூட்டரைப் பாவித்தது?

ஏன் பாவித்தார்கள்?

இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகின்ற ஒளியாவணம் இது: