வேற்றுக்கிரகவாசிகளை நேரில் பார்த்த மனிதர்கள்

Report Print Niraj David Niraj David in சிறப்பு

இந்த உலகில் வேற்றுக்கிரகவாசிகள் இருந்ததற்கான, இருப்பதற்கான ஆதாரங்கள் பூமியில் கொட்டிக்கிடக்கின்றன என்று கூறுகின்றார்கள் விண்வெளிக் கோட்பாட்டாளர்கள்.

அதேவேளை, வேற்றுக்கிரகவாசிகளை முகம் முகமாகப் பார்த்த மனிதர்களின் சாட்சியங்களும் இந்தப் பூமிப்பந்தில் நிறைய இருக்கின்றன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் வேற்றுக்கிரகவாசிகளை, அவர்களது வான்கலங்களை கண்களால் கண்ட சில சாட்சிகள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: