மிருகங்களின் உடற்பாகங்களை எடுத்துச் செல்லும் வேற்றுக்கிரகவாசிகள்! காரணம் என்ன?

Report Print Niraj David Niraj David in சிறப்பு

07.09.1967 அமெரிக்காவிலுள்ள அலெமோசோ கொலராடோ(alamosa colorado) பிராந்தியத்தில் 'ஸ்னிப்பி' என்ற பெயருடைய 3 வயதுக் குதிரை திடீரென்று காணாமல் போயிருந்தது.

பல இடங்களிலும் அந்தக குதிரையைத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

3 நாட்களின் பின்னர் இறந்த நிறையில் அந்தக் குதிரையைக் கண்டுபிடித்தபோது அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி.

குதிரையில் உடற்பாகங்கள் மிக நுன்னியமான நவீன சத்திரசிகிட்சை மூலம் அகற்றப்பட்டிருந்தன. குதிரையின் இதயம், மூளை, முள்ளந்தண்டின் மாதிரிகள் மிக மிகக் கவனமாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

மிகவும் மர்மமான இந்தச் சம்பவம் போன்று பூமி முழுவதும் சுமார் 50,000 சம்பவங்கள் பதிவானபோதுதான், இது வேற்றுக்கிகவாசிகளின் வேலையாக இருக்கலாமோ என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள் ஆய்வாளர்கள்.

உலகை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: