வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்களைச் சந்திக்கத் தயங்குவது ஏன்?

Report Print Niraj David Niraj David in சிறப்பு
857Shares

இந்த பூமியில் வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னம் இருந்ததற்கான ஏராளமான ஆதாரங்களை கடந்த சில வாரங்களாக 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சிகளின் ஊடாகப் பார்த்து வருகின்றோம்.

ஆனால் வேற்றுக்கிரகவாசிகள் ஏன் பாரிய அளவில் மனிதர்களின் கண்களுக்கு தென்படுவதில்லை என்பது ஒரு முக்கியமான கேள்வியாகவே பலராலும் எழுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

 • வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பது உண்மையா?
 • வேறுக்கிரகவாசிகள் ஏன் மனிதர்களின் கண்களுக்கு தெரிவதில்லை?
 • வேற்றுக்கிரகவாசிகள் ஏன் மனிதர்களைச் சந்திக்கத் தயங்குகின்றார்கள்?
 • இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகின்ற 'உண்மையின் தரிசனம்' இது:

வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முன்னைய பதிவுகளைப் பார்க்க :

 1. மிருகங்களின் உடற்பாகங்களை எடுத்துச் செல்லும் வேற்றுக்கிரகவாசிகள்! காரணம் என்ன?
 2. 17000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் உருவாக்கிய நவீன கட்டிடங்கள்!!
 3. பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்!அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!!
 4. வேற்றுக்கிரகவாசிகளை நேரில் முகம் முகமாகப் பார்த்த மனிதர்கள்
 5. 2000 வருடங்களுக்கு முந்திய கொம்பியூட்டர்! யார்/எது பாவித்தது?
 6. மனித இனத்தை உருவாக்கியது வேற்றுக்கிகவாசிகளா?
 7. ‘மகாபாரத போரில் அணு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்..
 8. பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் அமைத்துள்ள நிலக்கீழ் நகரங்கள்??
 9. வேற்றுக்கிகவாசிகள் பூமியில் அமைத்த 23Km நீளமான விமான ஓடுபாதை!