உடன் அமுலுக்கு வரும்வகையில் காவல்துறை அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

Report Print Tamilini in சிறப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 27 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, சேவை அவசியம் காரணமாக இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் பெயர் விபரங்கள் இதோ....