விமான ஓடுபாதைகள், இராணுவத் தளங்கள், ஏவுகணைக் தளங்கள் போன்றனவற்றைக் கொண்ட செயற்கைத் தீவுகளை மற்றொரு ஒரு ‘சீனப் பெருஞ்சுவராக’ தென் சீனக் கடலில் அமைத்து வருகின்றது சீனா.
- சீனா எதற்காக ‘மண்ணினாலான சீனப் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் இந்த தீவுகளை கடல் நடுவே அமைத்து வருகின்றது?
- இந்த செயற்கைத் தீவுகளை சீனா எப்படி தனது போரியல் மற்றும் பொருளாதார ஆயுதமாகப் பாவிக்க முடியும்?
- அமெரிக்காவும் மேற்குலகும் சீனாவின் இந்தச் செயலை எவ்வாறு பார்க்கின்றன?
- 2049 இல் உலகின் முதற்தர வல்லரசு என்ற தனது கனவை சீனா இந்த செயற்கைத் தீவுகளை அமைப்பதன் ஊடாக எப்படி நனவாக்கிக்கொள்ளப்போகின்றது?
- சீனா அமைத்துவரும் இந்த இரண்டாவது ‘சினப் பெருஞ்சுவர்’ எப்படி மூன்றாம் உலக யுத்திற்கு காரணமாக அமையும்?
இந்த விடயங்கள் பற்றிய சிறப்பு பார்வைதான் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சியின் முன்னைய பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்..