புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியானது!

Report Print Murali Murali in சிறப்பு

புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது 06 மாத கால சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் இன்று பிற்பகல் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.