வியாழேந்திரனை வடை சாப்பிடச்சொன்ன த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்!

Report Print Gokulan Gokulan in சிறப்பு

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திசபைக் கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன்(ஜனா), பிரதி அமைச்சர் வியாழேந்திரனை வடை சாப்பிடும்படி கூறிய விடயம், சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தமக்கு அறிவிக்கப்பட்டாகவேண்டும் என்று பிரதியமைச்சர் வியாழேந்திரன் கட்டளையிட்டது சர்ச்சையானபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாக நடைபெற்ற அந்தக் கூட்டம் சந்தை போன்று காட்சி தந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட அரச உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

கூட்டத்தில் இடம்பெற்ற சொல்லாடல்களையும், வாய்த்தர்க்கங்களையும் கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்.