அமெரிக்கர்களே ஒன்றுபடுங்கள்! அதிபர் பைடனின் முதல் கோரிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு
95Shares

அமெரிக்க தேசம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் சவால்களை வெற்றி காண்பதற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் என புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவின் நாள் என்றும், இது ஜனநாயகத்தின் நாள், வரலாற்றினதும் நம்பிக்கையினதும் நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,