ஜெனிவாவில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 20 நிமிடம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு
161Shares

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது அமர்வு இன்றையதினம் சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை மறுதினம் புதன்கிழமை அமர்வில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றவுள்ளார்.

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,