சர்வதேச நடைமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்! இலங்கையை நெருக்கும் சீனா - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு
164Shares

இலங்கையின் வடக்கில் சீன நிதியுதவி மின்சாரத் திட்டம் குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து சர்வதேச விலைமனுக் கோரலை நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளுக்கான காற்று - ஒளிமின்னழுத்த மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையை செய்துள்ளது. எனினும் இந்தியா அதனை ஆட்சேபித்துள்ளது.

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,