ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனா பாகிஸ்தானிற்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்தால் நாங்கள் ராஜபக்சவை குற்றம்சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,