ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தத் திருவிழா

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்

பல பக்த கோடிகள் கலந்துகொள்ள இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற-தீவகம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 06.06.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன் 19.06.2016 சனிக்கிழமை அன்று காலை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேரேறிவீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.

தென்னிலங்கையில் இருந்தும் பல பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments