நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் ஆரம்பம்

Report Print Suthanthiran Suthanthiran in ஆன்மீகம்

ஈழத் திருநாட்டின் புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, பக்திமயமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

சம்பிரதாய பூர்வமாக நேற்றை தினம் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் மஹோட்சபம் நடைபெறவுள்ளது.

Comments