சுவிஸ் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம்

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலய மஹோற்சம் கடந்த சனிக்கிழமை (21ஆம் திகதி) சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்பிகையின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதில் கடந்த சனிக்கிழமை மஹோற்சவமும் ஞாயிற்றுக்கழமை தீர்த்தத்திருவிழாவும், தொடர்ந்து கொடியிறக்கம், பூங்காவனம் மற்றும் வைரவர் மடையைத் தொடர்ந்து திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான சுவிஸ் வாழ் இந்துக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.