சிறப்பாக நடைபெற்ற செம்மலை ஸ்ரீ நிராவிப்பிள்ளையார் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்

Report Print Mohan Mohan in ஆன்மீகம்

முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு அருள்மிகு ஸ்ரீ நிராவிப்பிள்ளையார் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் இன்று பகல் அபிசேகமும் விசேட பூஜைகளும் மற்றும் மகேஸ்வர பூஜைகளும் நடைபெற்றுள்ளது.

குறித்த வருடாந்த உற்சவ விஞ்ஞாபன விசேட பூஜை வழிபாட்டில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.