உயிரை மாய்த்துக் கொள்வோர் பட்டியலில் இலங்கை முதலிடம்

Report Print Thayalan Thayalan in இலங்கை

தவறாக முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் ஒரு லட்சத்திற்கு 36.40 வீதத்தில் தற்சாவு செய்வதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கமைய ஆண்களே அதிகமானோா் தவறான முடிவை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின் பிரகாரம், அதிகமாக தற்கொலை செய்துகொள்வோரின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.