இலங்கையின் ஒரு பகுதி நிலம் திடீர் தாழிறக்கம்

Report Print Dias Dias in இலங்கை

உடுதும்புர ரம்புக்வெல்ல பகுதியில் நீலம் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையிலேயே குறித்த பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளதை அவதானித்துள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள்,

பிரதேச செயலாளருக்கு குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு அப்பகுதி மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.