கம்பஹாவில் துப்பாக்கி பிரயோகம்..

Report Print Dias Dias in இலங்கை

கம்பஹா - படபொன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.