இலங்­கை­யில் ஏ.ரி.எம்மில் இனிச் சில்லறையும் வரும்!!

Report Print Thayalan Thayalan in இலங்கை

இலங்­கை­யில் புதிய வகை ஏ.ரி.எம். இயந்­தி­ரங்­கள் அறி­மு­கம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது.நாடு முழு­வ­தும் நாண­யத்­தாள்­க­ளுக்குப் பதி­லாக சில்­ல­றையை வழங்­கும் இயந்­தி­ரம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

சில்­ல­றை­க­ளுக்கு காணப்­ப­டும் கோரிக்­கை­களை பூர்த்தி செய்வதற்­காக இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.சில்­லறை விநி­யோ­கம், சீர­மைப்பு முறை­யாக மேற்­கொள்­வ­தற்­காக இந்த இயந்­தி­ரம் பொருத்­தப்­ப­ட­வுள்­ள­தாக மத்­திய வங்கி குறிப்­பிட்­டுள்­ளது.

நிதி நிர்­வாக நட­வ­டிக்­கையை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் அதி நவீன நிதி நிர்­வாக மத்­திய நிலை­யம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு மத்­திய வங்கி எதிர்­பார்த்­துள்­ளது.