உள்ளுராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் இரவு ஏழு மணி முதல்

Report Print Dias Dias in இலங்கை

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் பெப்ரவரி பத்தாம் திகதி இரவு ஏழு மணி முதல் வெளியிடப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிகத தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்களை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் என்பன முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.