உலகில் 2 ஆவது பெரிய சரக்கு விமானம் மத்தளயில் தரையிறங்கியது

Report Print Thayalan Thayalan in இலங்கை
உலகில் 2 ஆவது பெரிய சரக்கு விமானம் மத்தளயில் தரையிறங்கியது

உலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் அன்டனோ - 124 மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியுள்ளது. சவூதி அரேபிய இளவரசர் சுல்தான் விமானநிலையத்தில் இருந்து குறித்த விமானம் இந்தோனேசியாவிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில், மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானம் தரையிறங்கும் போது அதில் 19 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விமானம் இன்று அதிகாலை இந்தோனேசியாவை நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...