நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை

Report Print Thayalan Thayalan in இலங்கை

நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே நாட்டில் குறிப்பாக மத்திய மாகணம் , ஊவா மாகணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம்,காலி, மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers