“மன்னிப்போம் மறப்போம்” கிருபாகரனின் இந்தியா பற்றிய பார்வை!

Report Print Thayalan Thayalan in இலங்கை

கடந்த 27ம்திகதி பாரிஸில் உரையாற்றிய தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் அவர்கள், தமிழீழமக்களிற்கும்இந்தியாவிற்கும் இடையிலான முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்.

கிருபாகரன் தனது உரையில் “மன்னிப்போம் மறப்போம்” என்பதுடன் நிறுத்தாது, இந்தியாவுடன்நட்புடன் உறவாடுவதன் மூலம், ஈழத்தமிழர்கள்தமது அரசியல்உரிமைகளை பெற வழி வகுக்குமென கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பு வளர்வதற்கு - இரண்டாம் உலக யுத்தத்தின் போது, மிகமோசமான பகை நாடுகளாக திகழ்ந்த ஜப்பானும் அமெரிக்கவும் தற்பொழுது உலகில் அதிசிறந்த நட்பு நாடுகளாக உள்ளதை, ஈழத்தமிழர், ஊதாரணமாககொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

கிருபாகரனின் உரை