கொழும்பு மத்திய பகுதியில் பதற்ற நிலை

Report Print Dias Dias in இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையின் நார​ஹேன்பிட்டி பிரதான அலுவலகத்துக்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் சிலர் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே, இவ்வாறான பதற்றமான சூழ்நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers