வெளிநாடு ஒன்றில் இலங்கையர் 25 பேர் திடீர் கைது

Report Print Dias Dias in இலங்கை

டுபாயில் அமலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பாதள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் முக்கிய சந்தேகநபர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையை சேர்ந்த பிரபல பாடகர் (அமல் பெரேரா) ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers