இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த மஹிந்த

Report Print Dias Dias in இலங்கை

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் துணை ஜனாதிபதி வென்கைய்யா நைடுவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

பெங்களுர் நகரில் த ஹிந்து பத்திரிகையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்ட போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று என்பதுடன் துணை ஜனாதிபதி இதன்போது முக்கிய உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers