ஐந்து பிள்ளைகள் விடுதலைப்புலி என்பதால் இராணுவத்தால் அடித்துக்கொல்லப்பட்ட கணவர்.

Report Print Thayalan Thayalan in இலங்கை

என் மரண வீட்டிற்கு வரும் சொந்தங்கள் தங்குவதற்கு என்றாலும் எனக்கொரு வீடு வேணும் என ஈழப்போராட்டத்திற்கு தனது ஆறு பிள்ளைகளில் ஐந்து பிள்ளைகளை இழந்து வாழ்வாதாரத்துக்கு போராடும் அம்பாறையைச் சேர்ந்த வயோதிப மாதுவின் கண்ணீர் நிறைந்த வாழ்க்கைப் பயணம்.

ஒரு பிள்ளை மட்டுமே உயிரோடு இருக்கின்றார். அவரும் ஒரு நோயாளி, பிள்ளைகள் விடுதலைப் புலிகள் என்ற காரணத்தினால் கணவரை இராணுவம் அடித்துக் கொன்றனர் என துயரங்களை பட்டியல் போடும் ஒரு தாயின் துயரம் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை "உறவுப்பாலம்" நிகழ்ச்சி எடுத்துக்காட்டியுள்ளது. நீங்களே பாருங்கள்.......