தம்பிகளுக்கு தாயான சகோதரி! உறவுகளே ஒரு முறை கேளுங்கள் இந்த கண்ணீர் கதையை!

Report Print Thayalan Thayalan in இலங்கை

தாயார் புற்றுநோயால் இறந்தநிலையில் தந்தை உயிருடன் இருந்தும் இல்லாத நிலையில் தனது அண்ணன் மூளை மலேரியாவால் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் இடுப்பு நரம்பு பாதிக்கப்பட்டு கால்கள் இயலாத நிலையில் தனது இரண்டு தம்பிகளுக்காகவும் வாழும் சகோதரி இவர்.

ஒரு தம்பி இயலாத நிலையில் திருமணம் முடித்து அருகிலும் மற்றய தம்பி பகலில் கூலி வேலைக்குச் சென்றாலும் இரவில் வலிவந்து துடிப்பதாலும் இவரே அவரை பராமரிக்கும் பரிதாபநிலை. வாரத்தில் ஆறு மணிநேரமே நித்திரை கொள்வதாக தெரிவிக்கும் இவர் அது கூட நல்லது தான் என்கிறார். ஏனெனில் வலி வரும் தனது தம்பியை பராமரிக்க அது உதவும் என்கிறார்.

தனது சோகங்களை மறந்து மற்றயவர்களுடன் இவரால் மட்டும் எப்படி சிரித்து வாழ முடிகிறது?

உறவுகளே இவரின் சோக கதையை ஒருமுறை கேளுங்கள்

தொடர்புகளுக்கு

IBC தமிழ் தாயகக்கலையகம்

0094212030600

0094767776363