முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களின் தந்தையார் காலமானார்.

Report Print Thayalan Thayalan in இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களின் தந்தையார் ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண பிரதி காணி ஆணையாளாரும், வவுனியா செட்டிக்குளம் உதவி அரச அதிபருமான அமரர் கணபதி முருகேசு காலமானார்.