கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் திடீர் தீப்பரவல்

Report Print Dias Dias in இலங்கை

கொழும்பு - புறக்கோட்டை, மெனிங் மார்க்கட் பகுதியில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு, இத்தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.