தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஏன் தமிழ் பொலிசார் நியமிக்கப்படுவது இல்லை?

Report Print Gokulan Gokulan in இலங்கை

தமது பாதுகாப்புக்காக சிங்களப் பொலிசாரே தேவை என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுப் பெற்றுக்கொள்வதாக வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூடம் ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பொலிசார் மீது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிடும் ரெஜினோல்ட் குரே, தமிழ் தலைவர்கள் மீதான பல குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பேச்சு இதோ: