புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இராணுவத் தலைமையகத்தின் பிரம்மாண்ட கட்டிடம்

Report Print Jeslin Jeslin in இலங்கை

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத் தலைமையகத்தின் பிரம்மாண்ட கட்டிடம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல - அக்குரெகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பமான இதன் கட்டுமாணப் பணிகளுக்கு 53.3 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.