இலங்கையிலிருந்து தப்பி ஓடினார் பிரபல நடிகை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • சபாநாயகரின் கோரிக்கையை நிராகரித்த சட்டமா திணைக்களம்

  • ஜனாதிபதி கோட்டாபய குறித்து முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை

  • பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

  • ஈரானில் விமான விபத்தில் கொல்லப்பட்ட உக்ரேனியர்களின் சடலங்கள் நாடு திரும்பியது: கண்ணீரில் மக்கள்

  • இலங்கையிலிருந்து தப்பி ஓடினார் பிரபல நடிகை!

  • சம்பள உயர்வுக்கு தடையாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தை முற்றாக நீக்க வேண்டும்! திலகர் எம்.பி

  • தமிழரின் தீர்வான 13 + தராவிட்டால் இந்தியாவே கதி - ராஜபக்ச அரசை எச்சரிக்கும் மங்கள

  • ரஞ்சனின் சி.டிகளால் கலக்கத்தில் பல அமைச்சர்கள்

Latest Offers