சுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Report Print Dias Dias in இலங்கை

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியரான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கின் தன்மையினை அவதானித்த நீதிபதி கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பான முன்னெடுப்புக்கள் யாவும் சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றம் ஊடக இரகசிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Latest Offers

loading...