ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்ட இடம்

Report Print Dias Dias in இலங்கை

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வசதியாக ‘ஆர்ப்பாட்ட இடம்’ பெயர்பலகை நாட்டப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனால் இன்று அந்த பகுதியால் பயணித்தவர்களுக்கு பெயர்ப்பலகை காட்சியளித்தது.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers