கர்ப்பிணித் தாய்மார்களின் அவசர சுகாதார உதவிகளுக்கு தொலைபேசி இலக்கம்

Report Print Dias Dias in இலங்கை

நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி மகப்பேற்று மருத்துவர்களால் சிறப்புத் தொலைபேசி இலக்கம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களது சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு இந்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரம் சேவையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம் – 0710301225