கோட்டாபயவின் அறிவிப்பு இலங்கைக்கு நல்லதே அல்ல என எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • அவசரநிலை - டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது!
  • நாடு திரும்ப காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
  • கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன் வந்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை!
  • திடீரென நிறம் மாறிய அண்டார்டிகாவின் பனிமலைகள் - ஆய்வு செய்ய நடவடிக்கை
  • கோட்டாபயவின் அறிவிப்பு இலங்கைக்கு நல்லதே அல்ல! எச்சரிக்கும் கூட்டமைப்பு
  • அழித்துவிடுங்கள் என உத்தரவிட்ட அமெரிக்கா! தரைமட்டாகும் என மிரட்டும் ஈரான்: இரு நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல்
  • உலகம் முழுவதும் நடக்கும் படுகொலையை திசை திருப்ப பாக்கிறார்கள்.! கடுமையாக சாடிய டிரம்ப்
  • இலங்கையில் முதன்முறையாக காணொளி தொழில்நுட்பத்தில் வழக்கு விசாரணை