இலங்கையில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வரப்போகும் ஆபத்து! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனா கட்டுப்படுத்தலில் முன்னிலைக்கு சென்ற இலங்கை!
  • இலங்கையில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வரப்போகும் ஆபத்து - ரணில் எச்சரிக்கை
  • யாழில் இராணுவ சிப்பாய் மீது தாக்குதல்! மூவர் கைது
  • வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் பந்துல விடுத்துள்ள கோரிக்கை
  • சிறந்த தலைவன் என்ற ரீதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் மீது எனக்கு மரியாதை உண்டு! சரத் பொன்சேகா
  • ஆயுதத்தில் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியை தொட்டது அமெரிக்கா! அசைக்க முடியாத இடத்தில் வல்லரசு தேசம் - பீதியில் உலக நாடுகள்
  • அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வட கொரியாவின் கிம் ஜாங் உன் செய்த சபதம்
  • இந்த நாட்டில் முழுவதுமாக கொரோனா பரவியுள்ளது! வருங்காலத்தில் உள்ள ஆபத்து? ஐ.நா சபை பகிரங்க எச்சரிக்கை