இலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெரிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா? செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து 70 கடற்படையினர் வெளியேற்றறம்
  • ஜனாதிபதி கோட்டாபய இராணுவ ஆட்சிக்கு வித்திடுவதாக லக்ஸ்மன் கிரியெல்ல சீற்றம்!
  • அல்-கொய்தா தலைவர் படுகொலை! பிரான்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
  • கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்
  • மரணங்களால் திணறும் பிரேசில் : உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகப்போவதாக எச்சரிக்கை
  • சவுதியில் உள்ள வெளிநாட்டவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாவிட்டால் என்ன தண்டனை? அரசு அதிரடி முடிவு
  • தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி
  • இலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெரிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா?