கருணா வெளியிட்ட இரகசிய தகவல்கள்! கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
1623Shares

புலிகள் தொடர்பான இரகசிய புலனாய்வு தகவல்களை வழங்கி யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர கருணா அம்மானின் பங்களிப்பு பெரும் உதவியாக அமைந்ததாக கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

கருணா புனர்வாழ்வளிக்கப்படாத போதும் அவர் யுத்தத்தை முடிப்பதற்கு அளித்த பங்களிப்பிற்கு நன்றிக் கடனாக அவருக்கு ஜனநாயக வழியில் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,