கருணாவிற்காக தயாராகிறது சிறை! அரசின் பாரிய திட்டம் அம்பலம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
920Shares

தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது கருணாவை சிறையில் அடைப்பார்கள் என்றும், கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ள விசேட சிறை ஒன்று தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவத்தினரை தான் கொன்றொழித்ததாக கருணா தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாக தென்னிலங்கையில் உருவெடுத்திருக்கிறது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,