TMVP செய்த பயங்கரங்கர படுகொலைகள்

Report Print Niraj David Niraj David in இலங்கை

இன்று தேர்தலில் போட்டிபோடும் TMVP அமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆட்கடத்தல்கள், படுகொலைகள், வங்கிக்கொள்ளைகள் கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் தற்பொழுதும் அச்சத்துடன் பேச்பட்டுவருகின்ற விடயமாக இருக்கின்றது.

தமீழீழ விடுதலைப்புலிளினை எதிர்த்து தனித்து போராட்டம் நடாத்தும் நோக்கத்துடன் ஆரம்ப காலத்திலேயே இந்த TMVP அமைப்பினர் ஈடுபட்டிருந்ததும் இதன் மூலம் தெரிய வருகின்றது.

பிள்ளையான் தலைமையிலான TMVP அமைப்பு மேற்கொண்ட இந்த சமூகவிரோத நடவடிக்கை பற்றிய ஆதாரங்களைச சுமந்துவருகின்றது இந்த ஒளியாவணம்:

வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்க