கருணா மீது அரசியல் தாக்குதல்! கடும் சீற்றத்தில் தேரர்- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தற்போது அரசியலை மையப்படுத்தியே கருணா மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கருணா தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,