கருணாவை விட மாட்டேன்- மீண்டும் சர்ச்சையில் சுமந்திரன்: முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுவொருபுமிருக்க, சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,